கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 37)

நூலக சமஸ்தான வாசலை சாகரிகாவும், ஷில்பாவும் வந்தடைகிறார்கள். வாசலில் முதிர்ந்த யாளி ஒன்று மயங்கிக் கிடக்கிறது. யாளிகள் பற்றிய சுவராசியத் தகவல்களோடு அத்தியாயம் விரிகிறது. நூலகர் மூலம் சாகரிகாவை அடையாளும் கண்டு கொள்ளும் வனவாசிகள் அவளைச் சூழ்ந்து கொள்கிறார்கள். அழகுக் குறிப்பெல்லாம் பெற்றுக் கொள்கிறார்கள். வாசிக்கும் நமக்கும் அழகுக்குறிப்புகள் கிடைக்கிறது. வாய்ப்பிருப்பவர்கள் செயல்படுத்திப் பார்க்கலாம்! நூலகத்திற்குள் இருக்கும் வெண்பலகையில் ஓடும் சல்லாபக் காட்சியை ஷில்பா கவனிக்கிறாள். சாகரிகாவை அழைத்து அவளிடமும் காட்டுகிறாள். கோவிந்தசாமியின் சல்லாபம் அவளைக் கோபம் … Continue reading கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 37)